சாய்ந்த நிலையில் மின் கம்பம்

Update: 2022-08-05 17:28 GMT

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கண்காணிப்பட்டியில் கம்பம் மெயின் ரோட்டின் அருகே சாய்ந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்ற புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் நடவடிக்கை எடுத்து சாய்ந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும்.

-இளவரசன், கண்காணிப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்