ஜோலார்பேட்டையை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள பாச்சல் பகுதியில் ஒரு மின்கம்பம் மேற்பகுதியில் சிமெண்டு கலவை உடைந்து அந்தரத்தில் கம்பி பிடிமானத்தில் உள்ளது. அந்த மின்கம்பத்தால் எந்நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம். சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் கம்பத்தை மாற்ற ேவண்டும்.
-ராஜா, பாச்சல்.
-ராஜா, பாச்சல்.