சேலம் பழைய பஸ் நிலையத்தில் கடந்த ஆறு மாத காலமாக மின் விளக்குகள் சரிவர எரியவில்லை என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் தற்போது மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் செய்திக்கு உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-கனேசன், சேலம்