சேலம் பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் உட்காரும் இடத்தில் சில மாதங்களாக மின்விளக்கு எரியவில்லை. இதனால் திருடர்களின் தொல்லை அதிகரித்துவிட்டன. எனவே மக்கள் நலனை கருதி பஸ் நிலையத்தில் மின்விளக்கை சரிசெய்து எரிய செய்ய அதிகாரிகள் உரிய நடைவடிக்கை எடுப்பார்களா?
-சுரேஷ், பழைய நிலையம், சேலம்.