சேலம் மாவட்டம் வாழப்பாடி பேளூர் பிரிவு சாலையில் உயர்மின் கோபுர விளக்கு உள்ளது. அதில் ஒரு விளக்கு மட்டுமே எரிகிறது. மற்ற விளக்குகள் எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கோபுர விளக்கை எரியசெய்யவேண்டும்.
-வெங்கடேஸ்வரி, வாழப்பாடி, சேலம்.