மின்கம்பம் அகற்றப்படுமா?

Update: 2023-01-18 16:44 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம் 4-வது வார்டு, சின்ன பெரியம்பட்டி பகுதியில் மின் கம்பம் சாலையின் நடுவே உள்ளது. இதனால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த மின்கம்பத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ரங்கநாதன், பெரியம்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்