எரிந்தது மின் விளக்கு

Update: 2022-09-21 13:59 GMT


மயிலாடுதுறை மாவட்டம்,திருவெண்காடு,கீழவீதி உயர் கோபுரத்தில் உள்ள மின்விளக்கு எரியாமல் இருந்தது. குறித்து தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்துஅதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்விளக்குகளை எரிய வைத்தனர். இதை அறிந்த அந்த பகுதி மக்கள் தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றிதெரிவித்தனர்.

பொதுமக்கள், திருவெண்காடு.

மேலும் செய்திகள்