சேலம் கிச்சிப்பாளையம் சத்தியமூர்த்தி தெருவில் மின் கம்பம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணன், சேலம்.