தரங்கம்பாடி தாலுகா எ.சாத்தனூர் பாசி குளம் எதிரில் உள்ள மின்மாற்றியிலிருந்து செல்லும் மின்கம்பி கள் மிகவும் தாழ்வாக செல்கிறது. அருகில் வீடுகள் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் சென்றால் மின் கம்பிகள் உரசும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் கம்பிகளை உயர்த்தி கட்டவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,எ. சாத்தனூர்