மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரியில் கோயிலை சுற்றி உள்ள தெருக்கள் ஆற்றங்கரை செல்லும் சாலைகளில் சில நாட்களாக தெரு விளக்குகள் எரிவதில்லை. அதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் நடந்து செல்ல முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு விளக்குகள் எரிவதற்கு நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், குத்தாலம்