மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோயில் வாசலில் இருந்து ஆற்றங்கரை செல்லும் சாலையில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக கனரக வாகனங்கள் சென்றால் வாகனங்கள் மேல் இடிக்கும் நிலையில் உள்ளது இதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பத்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பொதுமக்கள் திருமணஞ்சேரி