சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள டிரான்ஸ்பாா்மாில் நான்கு மின்கம்பிகளுக்கு இடையே ஆபத்தான முறையில் 'ஸ்டே' கம்பி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பியை பிடிக்கும் போது மின்சாரம் தாக்கி உயிர் இழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே ஆபத்தான இந்த 'ஸ்டே' கம்பியை அகற்ற வேண்டும்.
-கனகராஜ், சேலம்.