பாசி படர்ந்து நாற்றம்வீசும் கோவில் குளம்

Update: 2022-08-10 10:26 GMT
பாசி படர்ந்து நாற்றம்வீசும் கோவில் குளம்
  • whatsapp icon

ஆரணி கோட்டை கைலாசநாதர் கோவில் அருகில் உள்ள குளத்தில் கிடக்கும் நீர் பாசி நிறைந்துள்ளது. இதனால் துர்நாற்றம் வீசும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

தனபால், ஆரணி

மேலும் செய்திகள்