காணாமல்போன கால்வாய்

Update: 2026-01-25 12:43 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பெரிய களக்காட்டூர் ஊராட்சி சின்னக் களக்காட்டூர் கிராத்தில் உள்ள கிராம நீர் வடி கால்வாய் பல மாதங்களுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்தது. ஆனால் தற்போது செடி, கொடிகள் நிறைந்து கால்வாய் காணமல் போனது போல் மூடியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பாம்பு போன்ற விஷ உயிரினங்கள் உலாவும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்