Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 March 2024 5:12 PM GMT
Mr.Manikandan | கம்பம்
#45308

கண்காணிப்பு கேமரா சேதம்

கண்காணிப்பு கேமரா சேதம்மற்றவை

சின்னமனூர் அருகே அப்பிபட்டியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதனால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சேதமடைந்த கண்காணிப்பு கேமராவை சரிசெய்ய வேண்டும். மேலும் அந்த பகுதியில் போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 5:21 PM GMT
Mr.Manikandan | முதலியார்பேட்டை
#21153

ஆபத்தான மின்சார பெட்டி

ஆபத்தான மின்சார பெட்டிமின்சாரம்

புதுச்சேரி நைனார்மண்டபம் பஸ் நிறுத்தம் அருகே மின் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்சார பெட்டி திறந்த நிலையில் கிடைக்கிறது. ஆபத்தான நிலையில் உள்ள இந்தமின்பெட்டியை மூடிவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 5:09 PM GMT
Mr.Manikandan | ஆத்தூர்
#19004

சேதம் அடைந்த மின்கம்பம்

சேதம் அடைந்த மின்கம்பம்மின்சாரம்

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் புதுச்சத்திரம் ஊராட்சி கம்பளிநாயக்கன்பட்டி பாலத்தின் அருகே உள்ள மின்கம்பம் சேதம் அடைந்து காணப்படுகிறது. சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்தபடி எலும்புகூடு போன்று காட்சி அளிக்கிறது. இந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நடுவார்களா?-ரெங்கசாமி, .

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 4:49 PM GMT
Mr.Manikandan | நிலக்கோட்டை
#17270

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

தண்ணீர்

செம்பட்டி அருகே மதுரை ரோட்டில் பச்சமலையான் கோட்டை பிரிவு பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டப்பட்ட போது அங்கு பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குழாய் உடைப்பை விரைந்து சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2022 5:00 PM GMT
Mr.Manikandan | போடிநாயக்கனூர்
#13279

சாலைேயாரம் கொட்டப்படும் குப்பை

சாலைேயாரம் கொட்டப்படும் குப்பைகுப்பை

போடி திருமலாபுரத்தில் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை ஓரத்தில் குப்பைகளை சிலர் கொட்டி செல்கின்றனர். இதனால் அங்கு குப்பைகள் குவிந்து, துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே குப்பை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், சாலையில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 5:34 PM GMT
Mr.Manikandan | ஆண்டிப்பட்டி
#13079

குண்டும், குழியுமான சாலை

குண்டும், குழியுமான சாலைசாலை

ஆண்டிப்பட்டி செட்டியார்பேட்டை கடை வீதி சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியவில்லை. மேலும் சாரல் மழைக்கே பள்ளங்களில் குளம் போல் மழைநீர் தேங்கி விடுகிறது. பொதுமக்களின் சிரமத்தை போக்குவதற்கு சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 10:14 AM GMT
Mr.Manikandan | ஆண்டிப்பட்டி
#2960

விதி மீறலால் விபத்து அபாயம்

விதி மீறலால் விபத்து அபாயம்மற்றவை

ஆண்டிபட்டி அருகே அரப்படித்தேவன்பட்டி-குன்னூர் இடையில் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் பயன்பாட்டுக்கு வராத அந்த சுங்கச்சாவடியில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பஸ், லாரி, கார் போன்ற வாகன ஓட்டிகள் பலரும் வேகத்தடையில் செல்வதை தவிர்க்கும் வகையில் சாலையின் வலது புறம் ஏறிச் செல்கின்றனர். இதனால் எதிரே வரும் வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே விதிமீறலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 5:04 PM GMT
Mr.Manikandan | கம்பம்
#2685

பாலத்தின் அருகே குப்பைகள்

பாலத்தின் அருகே குப்பைகள்குப்பை

கம்பம் நகராட்சி 13-வது வார்டில் குளத்தின் பாலம் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் நடமாட முடியாத வகையில் துர்நாற்றம் வீசுவதோடு, கால்வாயும் பாழாகும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தின் அருகில் கிடக்கும் குப்பைகளை அகற்றுவதோடு, குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 4:55 PM GMT
Mr.Manikandan | கம்பம்
#2675

குப்பை குவியல்

குப்பை குவியல்குப்பை

சின்னமனூர் நகராட்சி 17-வது வார்டில் ரைஸ்மில் தெருவில் முனீஸ்வரன் கோவில் அருகே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து இருப்பதோடு, துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 6:00 PM GMT
Mr.Manikandan | அரியாங்குப்பம்
#2317

இருளில் மூழ்கிய சாலை

மின்சாரம்

புதுச்சேரி - கடலூர் சாலையில் தவளக்குப்பம் அருகே கொருக்கமேடு சந்திப்பில் இருந்து இடையார்பாளையம் வரை மெயின் ரோட்டில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்து எரிய வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 5:58 PM GMT
Mr.Manikandan | புதுச்சேரி
#2316

சேதமடைந்த தடுப்புச்சுவர்

போக்குவரத்து

புதுச்சேரி இந்திரா காந்தி சிக்னலில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலை நடுவில் உள்ள தடுப்புச்சுவர் சேதம் அடைந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 4:46 PM GMT
Mr.Manikandan | முத்தியால்பேட்டை
#1948

இருக்கைகள் இல்லாத நிழற்குடை

மற்றவை

மரப்பாலம் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து, இருக்கைகள் இன்றி உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நிழற்குடையை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick