17 March 2024 5:12 PM GMT
#45308
கண்காணிப்பு கேமரா சேதம்
அப்பிபட்டி
தெரிவித்தவர்: Mr.Manikandan
சின்னமனூர் அருகே அப்பிபட்டியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதனால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சேதமடைந்த கண்காணிப்பு கேமராவை சரிசெய்ய வேண்டும். மேலும் அந்த பகுதியில் போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.