6 Nov 2022 5:21 PM GMT
#21153
ஆபத்தான மின்சார பெட்டி
நைனார்மண்டபம்
தெரிவித்தவர்: Mr.Manikandan
புதுச்சேரி நைனார்மண்டபம் பஸ் நிறுத்தம் அருகே மின் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்சார பெட்டி திறந்த நிலையில் கிடைக்கிறது. ஆபத்தான நிலையில் உள்ள இந்தமின்பெட்டியை மூடிவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.