தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விதி மீறலால் விபத்து அபாயம்
ஆண்டிப்பட்டி, ஆண்டிப்பட்டி
தெரிவித்தவர்: Mr.Manikandan
ஆண்டிபட்டி அருகே அரப்படித்தேவன்பட்டி-குன்னூர் இடையில் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் பயன்பாட்டுக்கு வராத அந்த சுங்கச்சாவடியில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பஸ், லாரி, கார் போன்ற வாகன ஓட்டிகள் பலரும் வேகத்தடையில் செல்வதை தவிர்க்கும் வகையில் சாலையின் வலது புறம் ஏறிச் செல்கின்றனர். இதனால் எதிரே வரும் வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே விதிமீறலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும்.