5 Sep 2022 5:34 PM GMT
#13079
குண்டும், குழியுமான சாலை
கே.என்.பட்டி
தெரிவித்தவர்: Mr.Manikandan
ஆண்டிப்பட்டி செட்டியார்பேட்டை கடை வீதி சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியவில்லை. மேலும் சாரல் மழைக்கே பள்ளங்களில் குளம் போல் மழைநீர் தேங்கி விடுகிறது. பொதுமக்களின் சிரமத்தை போக்குவதற்கு சாலையை சீரமைக்க வேண்டும்.