Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Feb 2025 2:07 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#53457

வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்ட்ரெண்டிங்

பட்டுக்கோட்டை டவுன் அறந்தாங்கி முக்கத்தில் குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாய் சில மாதங்களுக்கு முன்பு உடைந்தது. இதனால் இந்த குழாயிலிருந்து குடிநீர் வீணாகிறது. மேலும் தண்ணீிர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கோடை காலம் வரும் முன்பே உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து குடிநீர் வீணாவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளளனர். பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 5:25 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#51311

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

பட்டுக்கோட்டை அடுத்த ஆலடிக்குமுளை தாமரைக்குளம் வடகரையில் உள்ள சிமெண்டு சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாமல் அவதியுறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 5:24 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#51310

பொது கழிப்பறை திறக்கப்படுமா?.

தண்ணீர்

கும்பகோணம் நகர பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது கழிப்பறை கட்டப்பட்டு கடந்த ஆறுமாதங்களுக்கு மேலாக மக்கள் பயன்பாட்டிற்காக இன்னும் திறக்க படாமல் உள்ளது. தினமும் பல ஆயிரக் கணக்கான மக்கள் இந்த பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். பொதுமக்கள் கழிப்பறை வசதி இல்லாத காரணத்தினால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் பொதுகழிப்பறையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கும்பகோணம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 5:19 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#51308

கொசு தொல்லை

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாவட்டம் தொண்டராயன் பாடி கிராமத்தில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. தற்போது மழையும் பெய்ததால் மழை தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.கர்ப்பிணிகள்,முதியோர்கள், மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசுவை ஒழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தொண்டராயன்பாடி

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 5:15 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#50213

மழை நீர் வடிகால் அமைக்கப்படுமா?

மற்றவை

தஞ்சாவூர் வடக்கு வீதி மூலை அனுமார் கோவில் முதல் ராணி வாய்க்கால் சந்து வரை மழை நீர் வடிகால் கட்டுவதற்காக அங்குள்ள குடியிருப்புகளில் முன் பகுதியை உடைத்தனர். ஆனால் மழைநீர் வடிகால் கட்ட ஆரம்பிக்கவில்லை. இதனால் சாக்கடை நீர் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் அடிக்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அருகில் பள்ளிக்கூடம், ரேஷன் கடை உள்ளதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும் என்று...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 5:12 PM GMT
Mr. Raja | பேராவூரணி
#50210

மின்மயானம் திறக்கப்படுமா?

மின்சாரம்

பேராவூரணி பகுதியில் மின் மயானம் கட்டப்பட்டு 1 வருடமாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியில் பிரேதங்களை எரியூட்ட ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். எனவே மக்கள் வரிப்பணம் விரயம் ஆகாமல் கட்டப்பட்டு உள்ள மின் மயானத்தை சம்பந்தப்பட்ட அதிககாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பேராவூரணி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 1:23 PM GMT
Mr. Raja | சீர்காழி
#50162

மதகுகள் கட்டப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் பழங்காவேரி, பிள்ளையார் கோவில் அருகில் இரண்டு பக்கமும் மதகுகள் இல்லாததால் விவசாயிகள் தண்ணீரை தேக்க வழியின்றி உள்ளனர். தற்போது மழை காலம் தொடங்க உள்ள நிலையில் மதகுகள் கட்டி தண்ணீரை தேக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் தடையின்றி செல்லும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் மதகுகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தள்ளனர். பொதுமக்கள் மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 1:22 PM GMT
Mr. Raja | பேராவூரணி
#50161

மின்மயானம் திறக்கப்படுமா?

மற்றவை

பேராவூரணி பகுதியில் மின் மயானம் கட்டப்பட்டு 1 வருடமாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியில் பிரேதங்களை எரியூட்ட ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். எனவே மக்கள் வரிப்பணம் விரயம் ஆகாமல் கட்டப்பட்டு உள்ள மின் மயானத்தை சம்பந்தப்பட்ட அதிககாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பேராவூரணி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 1:21 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#50160

பஸ் வசதி வேண்டும்

கழிவுநீர்

மயிலாடுதுறை மாவட்டம் பாகசாலை மற்றும் கொண்டத்தூர் கிராமத்திற்கு செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி, கல்லூக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அலுவலகத்திற்கு செல்வோர் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடிய வில்லை. இதனால் மாணவர்கள் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். நோயாளிகள் ஆஸ்பத்திரிசெல்லவேண்டும் என்றாலும் மிகவும் அவதியுறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட கிராமங்களுக்கு பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 1:20 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#50159

மழை நீர் வடிகால் அமைக்கப்படுமா?

கழிவுநீர்

தஞ்சாவூர் வடக்கு வீதி மூலை அனுமார் கோவில் முதல் ராணி வாய்க்கால் சந்து வரை மழை நீர் வடிகால் கட்டுவதற்காக அங்குள்ள குடியிருப்புகளில் முன் பகுதியை உடைத்தனர். ஆனால் மழைநீர் வடிகால் கட்ட ஆரம்பிக்கவில்லை. இதனால் சாக்கடை நீர் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அருகில் பள்ளிக்கூடம், ரேஷன் கடை உள்ளதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும் என்று...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 11:34 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#49965

தொற்றுநோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

திருவையாறு வட்டம் மணக்கரம்பை ஊராட்சியில், அம்மன்பேட்டையில் பிள்ளையார் கோவில் அருகே குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தின் அருகில் உள்ள கடைகள், வீடுகளில் இருந்து குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றி குளத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மணக்கரம்பை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 11:33 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#49964

ஆபத்தான மின் கம்பம்

மின்சாரம்

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரம் கடைத்தெருவில் பஸ் நிறுத்தம் அருகில் மின் கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது. அடிப்பகுதி சேதமடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் பொது மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் திருமருகல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick