தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிழற்குடை அமைக்கப்படுமா?
பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை
தெரிவித்தவர்: Mr. Raja
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் கைகாட்டி பஸ் நிறுத்தத்தில் இதுவரை நிழற்குடை இல்லை. பொதுமக்கள் வெயிலிலும் மழையிலும் நின்று சிரமப்படுகின்றனர். இந்த பஸ் நிறுத்தத்திலிருந்து முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் ,வேளாங்கண்ணி , மன்னார்குடி, திருவாரூர் ,போன்றஊர்களுக்கு செல்ல இந்த பஸ் நிலையம் தான் பயன்படுகிறது.எனவே மேற்கண்ட பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், பட்டுக்கோட்டை




