தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெரு விளக்குகள் மாற்றப்படுமா?
தஞ்சாவூர், தஞ்சாவூர்
தெரிவித்தவர்: Mr. Raja
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் கைகாட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து பொன்னவராயன் கோட்டை பள்ளிக்கூடம் பஸ் நிறுத்தம் வரை சாலையோரம் உள்ள தெருவிளக்குகள் குறைந்த வாட் பல்புகளாக எரிகிறது .
அதனால் அந்த பகுதி மிகவும் இருள் சூழ்ந்து காட்சியளிக்கிறது. எனவே அடிக்கடி விபத்து நடந்த வண்ணம் உள்ளது. எப்போதும் அதிக போக்குவரத்து நிறைந்த சாலை என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதிக வெளிச்சம் உள்ள மின் விளக்குகளை பொருத்த வேண்டும்.
--பொதுமக்கள், பட்டுக்கோட்டை.




