திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தினத்தந்தி புகார் பெட்டி செய்தி எதிரொலி: சீரமைக்கப்பட்ட சுடுகாட்டு கொட்டகை
திருவாரூர், திருவாரூர்
தெரிவித்தவர்: Mr. Raja
தினத்தந்தி புகார் பெட்டி செய்தி எதிரொலி:
சீரமைக்கப்பட்ட சுடுகாட்டு கொட்டகை
வலங்கைமான் ஆலங்குடி ஆதி திராவிடர்களுக்கான சுடுகாட்டு கொட்டகை சேதமடைந்து கிடந்தது. இதுகுறித்த செய்தி தினந்தந்தி புகார் பெட்டியில் வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய சுடுகாட்டு கொட்டகை அமைத்தனர். இதனை அந்த பகுதி மக்கள் சீரமைத்த அதிகாரிகளையும், தினத்தந்தி நாளிதழையும் பாராட்டினர்.
பொதுமக்கள், வலங்கை மான்





