தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புத்தக நிலையம் அமைக்க வேண்டும்
தஞ்சாவூர், தஞ்சாவூர்
தெரிவித்தவர்: Mr. Raja
தஞ்சை ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். அதிக வருவாய் ஈட்டும் ரெயில் நிலையமாகவும் விளங்குகிறது. அதிக அளவில் ரெயில்கள் இரவும், பகலும் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த ரெயில் நிலையத்தில் படிப்பதற்குரிய புத்தகங்கள்,நாளிதழ்கள்,வார இதழ்கள் உள்ளடக்கிய" புத்தக நிலையம்" ஒன்றுகூட இல்லை. காத்திருக்கும் பயணிகளுக்கும், நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் தஞ்சை ரெயில் நிலையத்தில் ஒரு புத்தக நிலையம் அமைக்கவேண்டும்.
--ரெயில் பயணிகள்
கும்பகோணம்.
ஆசிரியர் குறிப்பு




