ராணிப்பேட்டை உழவர் சந்தையில் விசாயிகள் போர்வையில் வியாபாரிகள் கடை நடத்துகின்றனர். நிலம் இல்லாதவர்களுக்கு அதிகாரிகள் கடை ஒதுக்கீடு செய்கிறார்கள். இந்த விஷயத்தில் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜேஷ், ராணிப்பேட்டை.