சீராக குடிநீர் வினியோகிப்பார்களா?

Update: 2023-07-16 17:23 GMT

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் கைலாசகிரி ஊராட்சி 10 மற்றும் 12-வது வார்டு பகுதிகளில் சரியாகக் குடிநீர் வருவதில்லை. அந்த வார்டுகளில் வசிக்கும் மக்கள் அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று குடிநீர் எடுத்து வரும் அவல நிலை இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து 10, 12-வது வார்களுக்கு சீராகக் குடிநீர் வினியோகிப்பார்களா?

-பா.சுரேஷ், கைலாசகிரி. 

மேலும் செய்திகள்