குடிநீர் வினியோகம் செய்வார்களா?

Update: 2023-05-24 14:15 GMT

கலவை-திமிரி செல்லும் சாலையில் ஒத்தவாடை வீதி அருகே பல மாதங்களாக சிறுமின்விசை தொட்டி தண்ணீர் இல்லாமல் வெறும் காட்சி பொருளாக உள்ளது. அதில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அகரம் ஊராட்சி செயலாளரிடம் கூறியும் எந்த விதமான பதிலும் இல்லை. ஆகவே உடனடியாக இந்தச் சிறுமின்விசை ெதாட்டி அருகே உள்ள குப்பைகளை அகற்றி, தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்ய ஒத்தவாடை வீதி மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

-குமார், வெள்ளைதேவன், கலவை.

மேலும் செய்திகள்