குடிநீர் வினியோகிப்பார்களா?

Update: 2023-02-12 15:41 GMT

குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது. அந்த மையத்தில் உள்ள மோட்டார் அடிக்கடி பழுதாகி மூடப்பட்டு விடுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்துபோகும் அந்த இடத்தில் குடிநீர் தேடி வருவோர் ஏமாற்றம் அடைகின்றனர். இனி வரும், கோடைக்காலத்தை மனதில் கொண்டு, இந்த மையத்தைச் சீரமைத்து, தினமும் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகிப்பார்களா?

-சடைவேந்தன், குடியாத்தம்.

மேலும் செய்திகள்