லத்தேரியை அடுத்த செஞ்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.8 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி பழுதடைந்துள்ளது. இது சில மாதங்களாகப் பயனில்லாமல் கிடக்கிறது. இதை சீரமைத்து மாணவர்களின் குடிநீர் பயன்பாட்டுக்கு விடுவார்களா?
-வி.ஆனந்தன், செஞ்சி.