ஆலங்காயம் ஒன்றியம் 102:ரெட்டியூர் கிராம மையப் பகுதியில் பாழடைந்த நீர்த்தேக்கத் தொட்டியும், அதன் அருகில் கிணறும் உள்ளது. அதன் அருகே பள்ளியும், வீடுகளும் உள்ளன. பாழடைந்த இந்த நீர்த்தேக்கத் தொட்டியையும், கிணற்றையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அன்வர்பாஷா, 102:ரெட்டியூர்.