வேலூர் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் தாகம் தீர்க்க, தண்ணீர் சுத்திகரிப்பு கருவி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் பிடித்து குடிக்க டம்ளர் இல்லை. டம்ளர் வைத்தால் பொதுமக்கள் தண்ணீர் குடிக்க வசதியாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-விக்னேஷ், வேலூர்.