வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாலை நேரத்தில் பள்ளி மைதானத்தில் மாணவர்கள், இளைஞர்கள் விளையாடுகின்றனர். மேலும் முதியவர்கள் நடைபயிற்சி செய்கின்றனர். இவர்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். மேலும் முகம், கை, கால் கழுவ குழாய் அமைத்துத் தர வேண்டும் என்பது நடைபயிற்சி செய்பவர்கள், இளைஞர்கள், மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-தமிழ்வாணன், வாலாஜா.