குடிநீர் வசதி செய்வார்களா?

Update: 2023-08-09 17:16 GMT

திருவண்ணாமலையில் உள்ள வேங்கிக்காலில் ஊராட்சி அலுவலகத்தில் தினமும் பல்வேறு அலுவல் காரணமாக பொதுமக்கள் பலர் வந்து செல்கின்றனர். தற்போது வெயில் சுட்டெரிப்பதால் குடிக்க தண்ணீர் வசதி இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருவார்களா?

-என்.சின்னதுரை, வேங்கிக்கால்.

மேலும் செய்திகள்