தேங்கி நிற்கும் மழைநீரை வடிய வைப்பார்களா?

Update: 2022-08-04 13:42 GMT

கண்ணமங்கலம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. கண்ணமங்கலம் பேரூராட்சி திடலில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் மழைநீரை பேரூராட்சி ஊழியர்கள் வடிய வைப்பார்களா

பாஸ்கர், கண்ணமங்கலம்

மேலும் செய்திகள்