வேலூர் காகிதப்பட்டறை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அங்குள்ள தண்ணீர் குழாய் பகுதி பராமரிப்பு இன்றி சிமெண்டு சிலாப் உடைந்துள்ளது. அதை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
-மாதவன், வேலூர்.