சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் அடுத்துள்ள ராமசாமி நகரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த குடிநீர் தொட்டி பல மாதங்களாக பயன்பாடற்ற நிலையில் உள்ளது. எனவே பயன்பாடற்ற நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.