வேலூர் வேலப்பாடி பூந்தோட்ட பகுதியில் சாலையோரம் ஆழ்துளை கிணறு அடிபம்பு உள்ளது. இது, பயனற்றுக் கிடக்கிறது. அதை சரி செய்து கொடுத்தால் அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் வசதிக்கு பயனுள்ளதாக இருக்கும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குருமூர்த்தி, வேலூர்.