தரை கிணறை மூடுவார்களா?

Update: 2023-06-11 17:23 GMT

பாணாவரம் சந்தைமேடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி அருகே நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத தரைக்கிணறு உள்ளது. பள்ளி குழந்தைகள் அருகில் உள்ள தரைக்கிணறு பகுதியில் விளையாடுகின்றனர். விளையாடும்போது தவறுதலாக கிணற்றில் விழுந்தால் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தரைக்கிணறை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மோகன்ராஜ், பாணாவரம்.

மேலும் செய்திகள்