மழைநீரை அகற்ற ஏற்பாடு செய்வார்களா?

Update: 2022-09-07 17:58 GMT

சோளிங்கரில் உள்ள அரக்கோணம் சாலையில் ஒரு தனியார் தொழிற்சாலை எதிரே நரிக்குறவர்கள் காலனிக்கு செல்லும் சாலையின் தொடக்கத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. அந்த மழைநீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

-பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும் செய்திகள்