குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது. ஆனால், தண்ணீரை பிடித்துக் குடிக்க டம்ளர் இல்லை. சங்கிலி இணைப்புடன் கூடிய டம்ளர் வைத்தால் தண்ணீரை பிடித்து குடிக்க வசதியாக இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-குமார், குடியாத்தம்.