குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

Update: 2024-08-25 21:04 GMT

கந்திலியில் இருந்து நார்சாம்பட்டி செல்லும் சாலையோரம் 2 குடிநீர் தொட்டிகள் உள்ளன. இவை பயன்படுத்த முடியாத அளவு பயனற்ற நிலையில் கிடக்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அந்த குடிநீர் தொட்டிகளை சீரமைக்க வேண்டும்.

-பிரதாப், கந்திலி.

மேலும் செய்திகள்