குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா?

Update: 2023-12-31 18:01 GMT

வேலூர் மாங்காய் மண்டி அருகே மேம்பாலம் கட்டும் பணிகள் நடக்கும் இடத்தின் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதை உடனடியாக சரி செய்வதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரகுவரன், கொணவட்டம்.

மேலும் செய்திகள்