குடிநீர் திறப்பு பள்ளம் சீராகுமா?

Update: 2022-09-22 11:43 GMT

குடியாத்தம் நேதாஜி சவுக்கத்தில் இருந்து மேல்பட்டிைய நோக்கி செல்லும் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் சாலையோரம் குடிநீர் குழாய் திருப்பி விடப்படும் வால்வு திறக்கும் பகுதி மண் கொண்டு மூடப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் கசிந்து சாலை பழுதடைந்து விபத்தை ஏற்படுத்தும் பள்ளமாகி விட்டது. குடிநீர் கசிவை தடுத்து பள்ளத்தைச் சீரமைத்து சாலை மட்டத்துக்கு சமமாக மூடி போட்டு மூட வேண்டும்.

-கங்கைகொண்டான், குடியாத்தம்.

மேலும் செய்திகள்