ஆண்டியப்பனூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி பயனற்றுள்ளது. அந்தத் தொட்டியைச் சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. அந்தக் குடிநீர் தொட்டியைச் சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா?
-கந்தசாமி, ஆண்டியப்பனூர்.