குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2025-09-28 17:55 GMT

திருப்பத்தூர் அருகே தாயப்பன்மேட்டுக்கொட்டாய் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி பயனற்ற நிலையில் உள்ளது. அதைச்சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் உள்ளது. அந்தக் குடிநீர் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவலிங்கம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்