குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படுமா?

Update: 2025-05-04 13:39 GMT

வேலூர் மாநகராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்வதாக தெரிவிக்கின்றனர். ஆனால், மாநகராட்சி 4-வது வார்டான செங்குட்டை பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி 60 நாட்களாக சுத்தம் செய்யவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் கவனிப்பார்களா?

-குமார், செங்குட்டை.

மேலும் செய்திகள்