குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படுமா?

Update: 2022-09-26 17:05 GMT

திருப்பத்தூர் நகராட்சி சார்பில் 36 வார்டுகளுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் திருப்பத்தூர் கச்சேரி தெரு பகுதியில் பல வருடங்களாக குடிநீர் வருவதில்லை. இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்தில் முறையிட்டும் எந்தவித பலனும் இல்லை. உடனடியாக நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யுமா?

-மோகன், திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்