வாலாஜா நகராட்சியில் ஒரு சில வார்டுகளுக்கு மட்டும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. விடுபட்ட மற்ற வார்டுகளுக்கும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
-சுபாஷ், வாலாஜா.