வாலாஜா நகராட்சியின் 18-வது வார்டில் கோனேரி தெரு, பரசுராமன் தெருவின் சந்திப்பில் பல வருடங்களாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த மின்மோட்டார் போர்ெவல் ஏழைகளுக்கு பெரும் உதவியாக இருந்தது. ஆனால் தற்போது மின்ேமாட்டாா் போர்வெல் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அக்கம் பக்கத்துத் தெருக்களில் சென்று வயதானவர்கள் தண்ணீர் குடம் சுமந்து வருகின்றனர். ஆகையால் உடனடியாக வாலாஜா நகராட்சி அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து மீண்டும் மின்ேமாட்டாா் பம்பை அமைப்பார்களா?
அழகா், வாலாஜா.