புதர் சூழ்ந்த குடிநீர் தொட்டி

Update: 2024-06-02 19:33 GMT

திருப்பத்தூர் அருகே என்.எம். கோவில் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியைச் சுற்றி புதர், செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. அந்தக் குடிநீர் தொட்டிக்கு குடிநீர் பிடிக்க வரும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். அந்தக் குடிநீர் தொட்டியைச் சுற்றிலும் உள்ள புதர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருண், என்.எம்.கோவில்.

மேலும் செய்திகள்